Tamil

அன்னையர் தின வாழ்த்துக்கள், கவிதைகள் , படங்கள்

தாய்மையின் மகத்துவத்தை போற்றும் தினமாக அன்னையர் தினம்அனைவராலும் கொண்டாடப்படுகிறது. மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் அன்னா ஜார்விஸ் என்பவரால் குடும்ப உறவுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த தாய்மார்கள் தினம் வெவ்வேறு நாட்களில் பல்வேறு நாடுகளில் கொண்டப்படுகிறது. இங்கே அழகான அன்னையர் தின வாழ்த்துக்கள், கவிதைகள் , படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாழ்த்து அட்டைகளை உங்களுடைய தோழிகள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

அன்னையர் தின வாழ்த்துக்கள், படங்கள்

நண்பருக்கு பொன்மொழியினை அனுப்பு